ராம சமாஜ அமைப்பு குறித்து கடிதம் எழுதியதால் கொலை மிரட்டல்.. அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் ரமணி போலீசில் புகார் Apr 14, 2022 2626 சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டுமென கடிதம் எழுதியதற்கு, ராம சமாஜம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதா...